வீடியோ ஸ்டோரி

தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.. குழந்தைகளின் நிலை..?

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பகடுப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

படுகாயம் அடைந்த 2 குழந்தைகள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி