கோயில் நிலங்களில் சட்டவிரோத குவாரிகளை தடுத்து நிலங்களை பாதுகாக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
கிருஷ்ணகிரி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களில் கனிமவளங்கள் திருடப்படுவதை எதிர்த்து வழக்கு.