விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு.
வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் புகார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாலப்பம்பட்டி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.
கார் மோதிய விபத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.