அரசுப்பேருந்தின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்ப்புற சாலையில் சென்ற 2 லாரிகள் மீது மோதியது.
விபத்தில் 3 வாகனங்களிலும் பயணித்தவர்களில் 8 பேர் உயிரிழப்பு, 30க்கும் மேற்பட்டோர் காயம்.
படுகாயம் அடைந்தவர்கள் சித்தூர் மற்றும் பலமனேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட மலைப்பாதையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழப்பு.
மொகிலி மலைப்பாதையில் பேருந்து மற்றும் 2 லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.