வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்காக அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
அமைச்சர் ஐ.பெரியசாமி வரும் 30ம் தேதி ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.பெரியசாமி தொடர்ந்து ஆஜராகாத நிலையில் குற்றச்சாட்டு பதிவு 9வது முறையாக தள்ளிவைப்பு.