வீடியோ ஸ்டோரி

தனியார் வங்கி மிரட்டல் - RBI-க்கு உயர்நீதிமன்றம் ஆணை

கொரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியார் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க, ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிக வட்டி கேட்டு மிரட்டுவதாக தனியார் வங்கி மீது சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சாந்தகுமாரி என்பவர் வழக்கு

வங்கி நிர்வாகத்தின் மிரட்டல் காரணமாக உத்திரவாதம் அளித்த சாரங்கபாணி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து விட்டதாக மனுவில் தகவல்