நெல்லை, பாளையங்கோட்டை அய்யா வைகுண்டர் கோயிலில் அன்னதானம் சமைப்பதை போலீசார் தடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு
கோயில் வளாகத்தில் சமையல் செய்வது தொடர்பாக இருதரப்பினரிடைய பிரச்னை - காவல்துறை
நீதிமன்றத்தை அணுகாமல் ஒரு தரப்பினர் எவ்வித முன்னறிவிப்பின்றி சமைக்க முயற்சி -காவல்துறை
HD
சிவக்குமார் செய்தியாளர்