வாகன நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலையில், வாகனம் திடீரென பின்னோக்கி நகர்ந்து சென்றது
பின்னால் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் மீது மோதி, நெடுஞ்சாலையின் குறுக்கே புகுந்தது
நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால், பெரும் விபத்து தவிர்ப்பு