திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இடையப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியின் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
வீடியோ ஸ்டோரி
பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - துடிதுடித்த பிள்ளைகள்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இடையப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியின் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.