மதுரை பழங்காநத்தம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் மாடியில் இருந்து மாணவர் தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதனையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாணவரின் பெற்றோர், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடியோ ஸ்டோரி
அரசு பள்ளியில் நேர்ந்த சோகம்.. உடனே குவிந்த ஊர்மக்கள்.. பரபரப்பில் மதுரை
மதுரை பழங்காநத்தம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் மாடியில் இருந்து மாணவர் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.