வீடியோ ஸ்டோரி

"திரைக்கலைஞர்கள் அரசியல் பேச வேண்டாம்" - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவுறுத்தல்

திரைக்கலைஞர்கள் அரசியல் பேசாமல் இருந்தால் பிரச்னைகளை தவிர்க்கலாம் என திருப்பூர் சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.

திரைக்கலைஞர்கள் அரசியல் பேசாமல் இருந்தால் பிரச்னைகளை தவிர்க்கலாம் என  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார். சூர்யாவின் கங்குவா திரைப்படத்திற்கு கடும் விமர்சனம் எழுந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.