வீடியோ ஸ்டோரி

ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்தில் புயல் திடீரென ஏன் இந்த முடிவு...விவாகரத்துக்கு என்ன காரணம்..?

இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும், திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும், திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 29 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த நட்சத்திரத் தம்பதி, திடீரென விவாகரத்தை அறிவித்தது ஏன் என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது. அதற்கான பதிலாக சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.