வீடியோ ஸ்டோரி

Pudukkottai Auto Accident: அதிவேகத்தில் வந்த ஆட்டோ.. தலைகுப்பற கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ விபத்தில் சிக்கி கவிழ்ந்ததால் பரபரப்பு

புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ விபத்தில் சிக்கி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனம் மீது மோதி ஆட்டோ தலைகீழாகக் கவிழ்ந்ததில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர்.