காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வசூல் ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளுக்கு வெடிகுண்டை தயாரித்து கொடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்த அசோக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்
வீடியோ ஸ்டோரி
Rowdy Vasool Raja Case: ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கு.. சிக்கிய முக்கிய குற்றவாளி | Kanchipuram
காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வசூல் ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது