வீடியோ ஸ்டோரி

#JUSTIN : தண்டவாளத்தில் உடைப்பு.. அலறிய பயணிகள்.. அவசரமாக நிறுத்தப்பட்ட ரயில்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் உடைப்பு.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் உடைப்பு

ரயில்வே ஊழியர்கள் உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.