ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன், A2 குற்றவாளி சம்போ செந்தில் - குற்றப்பத்திரிகை
எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தகவல்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.