வீடியோ ஸ்டோரி

ரஜினிகாந்த் உடல்நிலை.. வெளியான முக்கிய தகவல்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ்?

நடிகர் ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் அடிவயிற்று ரத்தநாளத்தில் வீக்கம் ஏற்பட்டதால் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு சிகிச்சை.