வீடியோ ஸ்டோரி

TVK Maanadu: பந்தக்கால் நடும் விழாவில் விஜய் பங்கேற்பு?

நாளை நடைபெறும் பந்தக்கால் நடும் விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்.

த.வெ.க மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழாவில் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்.

விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.

நாளை நடைபெறும் பந்தக்கால் நடும் விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்.