வீடியோ ஸ்டோரி

ஒரு நாள் மழை! சென்னையின் நிலை

சென்னையில் பெய்த அதிக கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.

நேற்று இரவு முழுவதும் சென்னையில் பெய்த அதிக கனமழையின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.

சென்னை உள்ள பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்ற வருகின்றனர். இரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர் காரணமாக வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்பட்டு வருகின்றன.