ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி அடித்து சித்ரவதை செய்த வழக்கு தொடர்பாக, வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
வேலூர் மத்திய சிறையில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சிவகுமாருடன் இருந்த ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.