கடந்த ஒரு வாரமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சங்களைத் தொட்டு வந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் வரை ஒரு சவரன் தங்கம் 1.34 லட்சத்தைத் தாண்டி விற்பனை ஆன நிலையில், நேற்றும் இன்றும் நிலவி வரும் அதிரடி விலை வீழ்ச்சி நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலைத் தந்துள்ளது.
தங்கம் விலை சரிவு
நேற்றைய தினம் தங்கம் விலை காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் என இரண்டு முறை சரிவைச் சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக வாரத்தின் இறுதி நாளான இன்றும் விலை பெருமளவு குறைந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ. 7,600 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,26,800-க்கு விற்பனை ஆனது.
இன்று விலை மேலும் சரிந்து, சவரனுக்கு ரூ. 7,600 வரை குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 14,900 ஆக உள்ளது.
வெள்ளி விலை வீழ்ச்சி
தங்கத்தை போலவே வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளி 4,05,000 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில், இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 55,000 குறைந்துள்ளது.
இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 3,50,000 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 55 ரூபாய் வரை சரிந்து, தற்போது 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LIVE 24 X 7