அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மதசார்பின்மை குறித்து பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்
மதசார்பின்மை குறித்து ஆளுநர் பேச்சு – அமைச்சர் ரகுபதி கண்டனம்
அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மதசார்பின்மை குறித்து பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.