வீடியோ ஸ்டோரி

நாளை திருமணம்.. இன்று மணப்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்! |

இளம்பெண் கடத்தல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் தாசநாயக்கன்பட்டியில் நாளை திருமணம் நடைபெற இருந்த பெண்ணை கடத்தி சென்ற வாலிபர்.

பெண்ணை கடத்தி சென்ற காரை வழிமறித்து உறவினர்கள் வாக்குவாதம்.