வீடியோ ஸ்டோரி

Sasikala Speech: திமுக பகல் கனவு காண்கிறது - சசிகலா

தமிழகத்தில் 2026ல் ஆட்சிக்கு வருவதற்கு, திமுக பகல் கனவு காண்கிறது...

2026 தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும் - சசிகலா

"திமுகவினர் 'அப்பா' வேஷம் போடத் தொடங்கியுள்ளனர்"

"திமுகவினரின் வேஷம் கலையும் நேரம் வந்துவிட்டது"

உசிலம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சசிகலா பேச்சு...