வீடியோ ஸ்டோரி

பாலியல் குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மாரிச்செல்வத்தை சுட்டுப்பிடித்த போலீசார்

முதலில் பிடிபட்ட மாரியப்பன் தவறி விழுந்து கை, கால்கள் முறிவு; மாவுக்கட்டு

தற்போது தலைமறைவாக இருந்த மாரிச்செல்வம், தப்பியோட முயன்ற போது தனிப்படை போலீசார் சுட்டுப்பிடித்தனர்