வீடியோ ஸ்டோரி

விசாரணைக்கு ஆஜராக புறப்பட்டார் சீமான்

விசாரணைக்கு ஆஜராக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையம் புறப்பட்டார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

நடிகை புகார் தொடர்பாக விசாரணை நடத்த வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

நேற்று ஆஜராகாத நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்.