வீடியோ ஸ்டோரி

மாதத்தின் முதல் நாளே ஷாக்.. அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்து ரூ.1,965 என நிர்ணயம்.

வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்துள்ளது.

14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனை