வீடியோ ஸ்டோரி

"HAPPY BIRTHDAY CM அப்பா" பள்ளி குழந்தைகளின் நெகிழ்ச்சி செயல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பள்ளிக் குழந்தைகளுடன் தனது பிறந்தநாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார்.