திமுக ஆட்சியில் மட்டுமல்ல கடந்த ஆட்சியிலிருந்து இந்த பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது என்று சீமான் குற்றம்சாட்டினார்.
வீடியோ ஸ்டோரி
கேரளா கடவுளின் தேசம்.. தமிழகம் குப்பைகளின் தேசமா? - சீமான் ஆவேசம்
என் நாட்டின் வளங்களை கேரளாவிற்கு எடுத்து சென்று விட்டு அங்குள்ள குப்பைகளை இங்கு கொட்டுவீர்களா என சீமான் ஆவேசமாக பேசினார்.