வீடியோ ஸ்டோரி

சீமான் வீட்டின் பாதுகாவலர் ஜாமின் கோரி மனு

துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டின் பாதுகாவலர் மற்றும் பணியாளர் ஜாமின் கோரி மனு

அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் முறையீடு