வீடியோ ஸ்டோரி

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இன்று முதல் ஊதியம், நாளை முதல் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற உறுதியை ஏற்று வாபஸ்

சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்

30 நாட்களுக்கும் மேலாக சாம்சங் தொழிலாளர்கள் நடத்திவந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது