வீடியோ ஸ்டோரி

திண்ணை பிரசாரம் நடத்திய செல்லூர் ராஜூ.. பாய்ந்தது வழக்கு

மதுரையில் அனுமதியின்றி அதிமுக சார்பில் திண்ணை பிரசாரம் நடத்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்குப்பதிவு

ஜெய்ஹிந்த்புரத்தில் அனுமதியின்றி மேடை அமைத்து திண்ணை பிரசாரம் செய்த செல்லூர் ராஜூ உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்