வீடியோ ஸ்டோரி

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்... பதிலளிக்க மறுத்த Premalatha Vijayakanth

தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

செய்தியாளர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு பதிலளிக்க மறுத்த பிரேமலதா விஜயகாந்த்

சட்டம் ஒழுங்கை சீர்படுத்தி, பெண்களுக்கான பாதுகாப்பை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் -பிரேமலதா விஜயகாந்த்