வீடியோ ஸ்டோரி

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் அனுமதி

வெள்ளப்பெருக்கு மற்றும் புலிகள் கணக்கெடுப்பு காரணமாக அருவியில் குளிக்க கடந்த 12 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது

அருவியில் நீர்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி