வீடியோ ஸ்டோரி

கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக அமைக்கப்பட்ட தவெக மேடை அகற்றம்

வேலூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேடை அகற்றம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தி தவெக ஆர்ப்பாட்டம்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், மேடையை பல்துறையினரால் காவல்துறையினரால் அகற்றியதால் பரபரப்பு