உறவினருடன் மலைக்கு சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடவடிக்கை
போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது துப்பாக்கியால் சுட்டுப்பிடித்ததாக தகவல்
ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக இருந்தவர்களை பிடிக்க சென்றபோது துப்பாக்கிச்சூடு
நாராயணன் என்பவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்