வீடியோ ஸ்டோரி

அரசியல் செய்வது நாங்கள் இல்லை - உதயநிதி

தமிழக மக்களின் வரிப்பணத்தை தான் மத்திய அரசிடம் கேட்கிறோம் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிரானது - உதயநிதி திட்டவட்டம்

கல்விக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தான் அரசியல் செய்கிறது, தமிழ்நாடு அரசல்ல -உதயநிதி ஸ்டாலின்