பாலியல் புகார் - மலையாள நடிகர் நிவின் பாலி மீது எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு
பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு
பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 6வது நபராக நிவின் பாலியின் பெயர் சேர்ப்பு