வீடியோ ஸ்டோரி

கல்லூரி கழிப்பறையில் உலா வரும் பாம்புகள் | Kumudam News 24x7

செய்யாறு அரசு கலைக் கல்லூரி பெண்கள் கழிப்பறையில் உலா வரும் பாம்புகளால் மாணவிகள் அலறியடித்து ஓட்டம்.

செய்யாறு அரசு கலைக் கல்லூரி பெண்கள் கழிப்பறையில் உலா வரும் பாம்புகளால் மாணவிகள் அலறியடித்து ஓட்டம்.

8,500 மாணவ மாணவிகள் பயின்று வரும் இந்த கல்லூரியில், பாம்புகள் உலா வருவதால் பெற்றோர் அதிர்ச்சி.

பாம்புகள் உலா வருவதால் இந்த கழிப்பறையை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை பலகை வைத்த கல்லூரி நிர்வாகம்.