தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தம் இல்லாததால், பக்தர்கள் தனியார் கடைகளில் வாங்கிச் செல்கின்றனர்
தைப்பூசத்தையொட்டி அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்
முறையான ஏற்பாடுகள் செய்யாததால் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு என பக்தர்கள் புகார்