தமிழ்நாடு

தஞ்சாவூர் மாணவி உயிரிழப்பு - ரூ.5 கோடி இழப்பீடு?

தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தல்

உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 கோடி இழப்பிட்டுத் தொகை வழங்கவேண்டும் என வலியுறுத்தல்

மாணவிக்கு குடற்புழு நீக்க மாத்திரை பரிந்துரை செய்த மருத்துவர், பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யவும் வலியுறுத்தல்