மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
சிபிஎம் கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த யெச்சூரியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
அஞ்சலிக்கு பிறகு உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தானமாக ஒப்படைப்பு.
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.