வீடியோ ஸ்டோரி

'பாமக சாதி கட்சி என்றால் விசிக என்ன கட்சி ? திருமா இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்' ! - கருணாஸ்

'பாமக சாதி கட்சி என்றால் விசிக என்ன கட்சி ? திருமா இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்" என கருணாஸ் தெரிவித்துள்ளார். 

"'பாமக சாதி கட்சி என்றால் விசிக என்ன கட்சி? முதலில் உங்களுடைய நோக்கம் என்ன? பொது அரசியலா? சுய அரசியலா? தமிழகம் குடிகார மாநிலமாக மாறப்போகிறது, எனவே இந்த மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை உங்களுக்கும் எங்களுக்கும் இருக்கிறது, சாதி மதங்களைக் கடந்து தமிழர்களாக அனைவரும் ஒன்று கூடுங்கள், இந்த மாநாட்டை நாம் வெற்றிகரமாக நடத்தி முடித்து தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டு வருவோம் என திருமாவளவன் கூறியிருந்தால் உங்களது சிந்தனை பொது சிந்தனை என ஒப்புக்கொண்டிருப்பேன்” என கருணாஸ் தெரிவித்துள்ளார்.