மூர்த்திக்கு ஆதரவாக செயல்படாததால் நடவடிக்கை என புகார்.
தகுதிநீக்கம் குறித்து கேட்டதற்கு மூர்த்தி மிரட்டியதாக குற்றச்சாட்டு.
மூர்த்தியின் ஊழல் பட்டியலை மாலையாகக் அணிந்தபடி போராட்டம்.
கோடிக்கணக்கில் மூர்த்தி ஊழல் செய்திருப்பதாக ஆதாரம்.
சேர்மன் மூர்த்தியின் அடாவடியால் அச்சத்தில் திமுக கவுன்சிலர்கள்.
மூர்த்தியின் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு வேண்டுகோள்.