வீடியோ ஸ்டோரி

11-ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.

அரியநாயகிபுரத்தை சேர்ந்த மாணவன் தேவேந்திரன், பேருந்தில் பள்ளிக்கு சென்றபோது வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பியோட்டம்.

கெட்டியம்மாள்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறிப்பு.