வீடியோ ஸ்டோரி

திடீரென நிறுத்தப்பட்ட ரயில்.. பயணிகள் கடும் அவதி

அரக்கோணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பா செல்லும் பயணிகள் ரயில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தம்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருத்தணியில் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி.

தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், பழுதை சரிசெய்த பின்னர், ஒரு மணி நேரம் கழித்து தாமதமாக புறப்பட்டது.