வீடியோ ஸ்டோரி

பள்ளியை சுத்தம் செய்த மாணவர்கள் - வைரலான வீடியோவால் பரபரப்பு

திருப்பத்தூர், மல்லப்பள்ளி அரசுப் பள்ளியில் மாணவர்கள் கையில் துடைப்பத்தை கொடுத்து சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்.

மாணவர்கள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் வீடியோ வைரலான நிலையில் பெற்றோர் வேதனை.

ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பெற்றோர் கோரிக்கை.