வீடியோ ஸ்டோரி

ரேசிங் ஸ்டாருக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து

என் அன்பான அஜித்குமாருக்கு வாழ்த்துகள் என X தளத்தில் ரஜினிகாந்த் பதிவு

நீங்கள் சாதித்துள்ளீர்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார், Love you என ரஜினிகாந்த் வாழ்த்து

துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் நடிகர் அஜித்குமாரின் அணி 3வது இடம் பிடித்ததற்கு ரஜினிகாந்த் வாழ்த்து