வீடியோ ஸ்டோரி

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பெண்கள் வார்டில் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை

மதுபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கைது

உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு என புகார்