அப்படி மவுனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பது தொடர்பாக விடை காண வேண்டும் -உச்சநீதிமன்றம்
"மாநில அரசால் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும்போது, அதில் ஆளுநர் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்?"
ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால், அவர் என்ன மாதிரியான முடிவுகளை மேற்கொள்ளலாம்? -உச்சநீதிமன்றம்